Friday, 21 March 2014

பிறந்தார் வடமதுரை என் ஐயன் போய் வளர்ந்தார் ஆயர்பாடி
அறம் தான் மிகப் பெருக காயாம்பு மேனி யசோதயிடம் பால் குடித்து
நந்த கோபன் தன்னிடத்தில் ஆதி மகா மூலம் சொந்த மகனாய் இருந்து
வந்த வினைகள் எல்லாம் மயாவதாரன் அந்தரத்தில் போகவிட்டு

No comments:

Post a Comment