Thursday, 27 March 2014

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பாதம் தொட்டு பணிவோம்

பச்சை மாமலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கன்
அச்சுதா  அமரர் எரேன்
ஆயுதம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோக மாலும்
அச்சுவை பெரிதும் வேண்டேன்
அரங்கமாய் நகரு லானேன்.


                                  - தொண்டரடிபொடி ஆழ்வார் 

ஊரிலே காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை பாரில் நின் பாதமூலம் பற்றின் பரமமூர்த்தி கரோலி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன் ஆருளர் கலைகள் அம்மா அரண்கமா நகருலானேன் 

2 comments:

  1. காரொளி. பாசுரத்தில் இதை மாற்றவும். நன்றி :)

    ReplyDelete
  2. காரொளி. பாசுரத்தில் இதை மாற்றவும். நன்றி :)

    ReplyDelete