Wednesday, 19 March 2014

தங்க நிற ஸ்ரீ பத்மநாத சுவாமி

தங்க நிற ஸ்ரீ பத்மநாத சுவாமி அனந்தன் என்னும் பாம்பு மீது பள்ளி கொண்டு ஒரு கையில் மூன்று முகனான பிரம்ம தேவனையும் மறு கையில் சிவ பெருமானையும் ஏந்தி காட்சி தரும் அரிய காட்சி உங்களின் பார்வைக்காக


No comments:

Post a Comment