Friday, 21 March 2014

Thiruvendanthai – Sri Nithya Kalyana Perumal Temple

அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்

  

மூலவர்:நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள்
  உற்சவர்:நித்யகல்யாணப்பெருமாள்
  அம்மன்/தாயார்: கோமளவல்லித்தாயார்
  தல விருட்சம்: புன்னை, ஆனை
  தீர்த்தம்:வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :வைகானஸம்
  பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்:வராகபுரி, திருவிடவெந்தை
  ஊர்:திருவிடந்தை
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
மங்களாசாசனம்

பாடியவர்கள்

திருமங்கையாழ்வார்

திவளும் வெண்மதி போல் திருமகத் தரிவை செழுங்க டலமுதினிற் பிறந்த அவளும், நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசை விடாளால் குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லு நின்தாள் நயந்திருந்த இவளை உன் மணத்தா லென் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

-திருமங்கையாழ்வார்
 
 திருவிழா:
 
வைகுண்ட ஏகாதசி
 
 தல சிறப்பு:
 
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 63 வது திவ்ய தேசம். இத்தலத்து பெருமாளுக்குத்தான் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருமணத்தடை உள்ள பெண்கள் இங்குள்ள தாயாரை வழிபட்டு பலன் பெறலாம். 

No comments:

Post a Comment